ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ. இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை. ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம் அட்லீ. … Continue reading ஜவான் வெற்றிக்கு பின் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் அட்லீ